Back to Creators
KAK.Annamalai

K.Annamalai

@annamalai_k
Indie MakersEnglishTop Accounts (200K+)Tracked since 2026-11-22

அறம் செய்ய விரும்பு. A common man in search of good politics!

Followers
1.1M
Following 592
Typical Views
—
30d · 1 posts
Bookmark %
—
Like 2.8%Eng. 4.0%
30d Breakout Hits
0
since 2026-11-22
Reach RatioTypical Views / FollowersBuilding baseline
Peer Median 4% (Top Accounts (200K+))Methodology →

1 / 5 valid mature posts recorded across 30d–90d windows; peer reach comparison unlocks at 5 posts.

1 / 5 valid public posts recorded; typical reach computes at 5 posts.

Shipped Products

1
Data via EarlyLore

We the Leaders

Founderwetheleader.org

Local action. Measurable change.

61.5K visits/mo

2-Day Follower Growth

Hover to inspect daily follower changes

2d Change
+223(0.0%)
1.082M1.080M1.078M1.076M11-2311-2411-25

Content Format Mix

Original 100%Thread 0%Quote 0%Reply 0%

14-Week Posting Cadence

2026-11-14 Sat1 post

Tracked since 2026-11-22 (1 active days recorded).

14w Posts
1
Active Days
1/12
Active Weeks
1/2
Avg / Week
0.6
Peak Day
1
Peak Day/Wk
Sat
AugSepOctNovMonWedFriSun
08-20 → 11-25
LessMore
Peak Outlier—
Top Post Views49.9K
Peak Bookmark %0.1%
KAK.Annamalai
K.Annamalai@annamalai_kIndie Makers1.1M followers

இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) academy.wetheleader.org என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.

தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

academy.wetheleader.org (1/2)

49.9K29(0.1%)1.4K52738
View on X

Similar Creators

Explore Indie Makers →